தீவட்டி
theevatti
தீப்பந்தம் ; பயனற்ற அறிவிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில் முன் செல்ல (பணவீடு. 76). Torch, flambeau; . See தீவட்டித்தடியன்.
Tamil Lexicon
தீவத்தி, தீவர்த்தி, s. see under தீ.
J.P. Fabricius Dictionary
--தீவத்தி, ''s.'' [''prop.'' தீவர்த்தி.] A torch, a flambeau. ''(c.)''
Miron Winslow
tī-vaṭṭi,
n. தீ+vartī. [T. diviṭi, K. Tu. divaṭi, M. tīpatti.]
Torch, flambeau;
தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில் முன் செல்ல (பணவீடு. 76).
See தீவட்டித்தடியன்.
.
DSAL