Tamil Dictionary 🔍

தளகர்த்தன்

thalakarthan


படைத்தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைதலைவன். காலமுந் தன்பலமு மெண்ணியிகல் வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் (திருவேங். சத. 8). Captain, general, marshal, commander-in-chief;

Tamil Lexicon


--தளபதி, ''s.'' A captain, a general, a commander-in-chief.

Miron Winslow


taḷa-karttaṉ,
n. daḷa+kartr.
Captain, general, marshal, commander-in-chief;
படைதலைவன். காலமுந் தன்பலமு மெண்ணியிகல் வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் (திருவேங். சத. 8).

DSAL


தளகர்த்தன் - ஒப்புமை - Similar