தீர்ந்தவன்
theerndhavan
தேறினவன் ; துறந்தவன் ; ஊக்கமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர்ந்தவன் நண்பனங்கே வந்த தாலறத் தீர்ந்தவனே (மருதூரந். 2). 1. Skilful, accomplished or experienced man, expert; தைரியவான். (யாழ். அக.) 3. Courageous person; துறந்தவன். (யாழ். அக.) 2. One who has renounced the world;
Tamil Lexicon
, ''s.'' A skilful, experienced man; an adept. ''(Commonly in a bad sense.)''
Miron Winslow
tīrntavaṉ
n. தீர்1-.
1. Skilful, accomplished or experienced man, expert;
தேர்ந்தவன் நண்பனங்கே வந்த தாலறத் தீர்ந்தவனே (மருதூரந். 2).
2. One who has renounced the world;
துறந்தவன். (யாழ். அக.)
3. Courageous person;
தைரியவான். (யாழ். அக.)
DSAL