தீம்புழல்
theempulal
இனிய பணியாரம் ; இலுப்பைப் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய பண்ணிகாரம். தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 1. Sweet pastry; இருப்பைப்பூ. தீம்புழ லுணீஇயக் கருங்கோட்டிருப்பையூரும் பெருங்கையெண்கின் (அகநா. 171). 2. Mahua flower;
Tamil Lexicon
tīm-puḻal,
n. தீம்+.
1. Sweet pastry;
இனிய பண்ணிகாரம். தீம்புழல் வல்சி (மதுரைக். 395).
2. Mahua flower;
இருப்பைப்பூ. தீம்புழ லுணீஇயக் கருங்கோட்டிருப்பையூரும் பெருங்கையெண்கின் (அகநா. 171).
DSAL