Tamil Dictionary 🔍

வாயாடி

vaayaati


வாய்வல்லவர் ; அதிகமாகப் பேசுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்புவோன் 1. Talkative, loquacious person; babbler; chatterbox ; வாசாலகன். (ஈடு, 4, 8, 8.) 2. Eloquent or clever speaker;

Tamil Lexicon


vāyāṭi
n. வாயாடு-.
1. Talkative, loquacious person; babbler; chatterbox ;
அலப்புவோன்

2. Eloquent or clever speaker;
வாசாலகன். (ஈடு, 4, 8, 8.)

DSAL


வாயாடி - ஒப்புமை - Similar