தீயவை
theeyavai
தீய செயல் ; துன்பம் ; கீழ்மக்கள் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீச்செயல். ஒருவமின் றீயவை (நாலடி, 36). 1. Evil things, evil deeds, sin; துன்பம். எழுபிறப்புந் தீயவை தீண்டா (குறள், 62). 2. Tribulation, suffering; தீயோர் கூடிய சபை (யாப். வி. 96, பக். 515.) Assembly of the wicked;
Tamil Lexicon
tīyavai,
n. தீமை1.
1. Evil things, evil deeds, sin;
தீச்செயல். ஒருவமின் றீயவை (நாலடி, 36).
2. Tribulation, suffering;
துன்பம். எழுபிறப்புந் தீயவை தீண்டா (குறள், 62).
tī-y-avai,
n. தீ4 + அவை3.
Assembly of the wicked;
தீயோர் கூடிய சபை (யாப். வி. 96, பக். 515.)
DSAL