Tamil Dictionary 🔍

தீராமை

theeraamai


கொடுமை ; கடுந்துரோகம் ; பொய்க்குற்றச்சாட்டு ; பேரநீதி ; வன்மத்தாற் சொல்லுங் கோள் ; ஆற்றாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்க்குற்றச்சாட்டு. (J.) 4. False accusation; வன்மத்தாற் சொல்லும் கோள். (J.) 5. Malicious slander; பேரநீதி. (J.) 3. Great injustice; ஆற்றாமை. Loc. 6. Inability to endure; கடுந்துரோகம். (J.) 2. Heinous crime; கொடுமை. (J.) 1. Cruelty;

Tamil Lexicon


s. cruelty, கொடுமை; 2. injustice; 3. false accusation; 4. malicious slander of a good person; 5. neg. v. n. of தீர்.

J.P. Fabricius Dictionary


கொடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīrāmai] ''s. [prov.]'' A heinous crime, great injustice, கடுந்துரோகம். 2. False accusation, பொய்க்குற்றச்சாட்டு. 3. Malici ous slander of a virtuous person, வன்மத் தாற்சொல்லுங்கோள். 4. See தீர், ''v. n.''

Miron Winslow


tīrāmai,
n. id.+ id.+.
1. Cruelty;
கொடுமை. (J.)

2. Heinous crime;
கடுந்துரோகம். (J.)

3. Great injustice;
பேரநீதி. (J.)

4. False accusation;
பொய்க்குற்றச்சாட்டு. (J.)

5. Malicious slander;
வன்மத்தாற் சொல்லும் கோள். (J.)

6. Inability to endure;
ஆற்றாமை. Loc.

DSAL


தீராமை - ஒப்புமை - Similar