Tamil Dictionary 🔍

தீப்பறத்தல்

theepparathal


கடுமையாதல். அதிகாரம் தீப்பறக்கிறது. 1. To be oppressive, as the rule of a martinet; பரபரப்பாய் நடத்தல். வேலை தீப்பறக்கிறது. Loc. 2. To progress in full vigour;

Tamil Lexicon


tī-p-paṟa-,
v. intr. id. +.
1. To be oppressive, as the rule of a martinet;
கடுமையாதல். அதிகாரம் தீப்பறக்கிறது.

2. To progress in full vigour;
பரபரப்பாய் நடத்தல். வேலை தீப்பறக்கிறது. Loc.

DSAL


தீப்பறத்தல் - ஒப்புமை - Similar