தலைத்தீபாவளி
thalaitheepaavali
கலியாணத்தின்பின் மணமகள் வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்யாணமானபின் மணமகள்வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை. The first tīpāvali festival after marriage, celebrated at the bride's house;
Tamil Lexicon
talai-t-tīpāvaḷi,
n. id. +.
The first tīpāvali festival after marriage, celebrated at the bride's house;
கல்யாணமானபின் மணமகள்வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை.
DSAL