Tamil Dictionary 🔍

தீப்தம்

theeptham


ஒளி ; சிங்கம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; பண்வகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச. பொது. 332, உரை.) 3. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.; பெருங்காயம். 2. Asafoetida; பிரகாசம். 1. Splendour, brightness; இராகவகையு ளொன்று. (பரத. இராக. 47.) A class of rāgas; சிங்கம். (யாழ். அக.) 4. Lion;

Tamil Lexicon


s. see தீத்தம்.

J.P. Fabricius Dictionary


[tīptam ] --தீத்தம், ''s.'' Splendor, பிர காசம். W. p. 411. DEEPTA. 2. One of the twenty-eight Agamas. See சிவாகமம், 28.

Miron Winslow


tīptam,
n. dīpta.
1. Splendour, brightness;
பிரகாசம்.

2. Asafoetida;
பெருங்காயம்.

3. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.;
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச. பொது. 332, உரை.)

4. Lion;
சிங்கம். (யாழ். அக.)

tīptam
n. dīpta. (Mus.)
A class of rāgas;
இராகவகையு ளொன்று. (பரத. இராக. 47.)

DSAL


தீப்தம் - ஒப்புமை - Similar