Tamil Dictionary 🔍

தீபதானம்

theepathaanam


சடங்குகளில் பிராமணர்க்கு விளக்கைத் தானமளிக்கை. Gift of a lighted lamp to Brahmins on ceremonial occasions;

Tamil Lexicon


tīpa-tāṉam,
n. id. +.
Gift of a lighted lamp to Brahmins on ceremonial occasions;
சடங்குகளில் பிராமணர்க்கு விளக்கைத் தானமளிக்கை.

DSAL


தீபதானம் - ஒப்புமை - Similar