Tamil Dictionary 🔍

அதீனம்

atheenam


உரிமை ; சார்பு ; வசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய் (சூத. எக்கிய. பூ.4,4). Influence, control; சார்பு. 2. Dependence; உரிமை. 1. Right of possession;

Tamil Lexicon


com. ஆதீனம் which see.

J.P. Fabricius Dictionary


உரித்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [atīṉam] ''s.'' [''commonly'' ஆதினம்.] Propriety, the relation which property bears to the owner, right of possession, உரித்து. ''(p.)'' 2. Dependence, சார்பு.

Miron Winslow


atīṉam
n. adhīna.
Influence, control;
வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய் (சூத. எக்கிய. பூ.4,4).

atīṉam
n. adhīna.
1. Right of possession;
உரிமை.

2. Dependence;
சார்பு.

DSAL


அதீனம் - ஒப்புமை - Similar