தீத்திறம்
theethiram
கொலை முதலிய கொடுஞ்செயல்கள் ; தீயில் செய்யும் வேள்வி வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலைமுதலிய தீச்செயல். தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71). 1. Murder, heinous deed; அக்கினிகாரியம். தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57). 2. Fire-sacrifice;
Tamil Lexicon
tī-t-tiṟam,
n. id.+.
1. Murder, heinous deed;
கொலைமுதலிய தீச்செயல். தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71).
2. Fire-sacrifice;
அக்கினிகாரியம். தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57).
DSAL