நீலக்காலி
neelakkaali
காண்க : அவுரி ; நண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அவுரி. (W.) Common indigo; நண்டுவகை. (யாழ். அக.) A kind of crab;
Tamil Lexicon
அவுரி, ஒருநண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The indigo plant, as yielding blue dye, as அவுரி.
Miron Winslow
nīla-k-kāli,
n. id. + கால்-.
Common indigo;
See அவுரி. (W.)
nīla-k-kāli,
n. prob. நீளம்+கால்.
A kind of crab;
நண்டுவகை. (யாழ். அக.)
DSAL