Tamil Dictionary 🔍

தீக்கனா

theekkanaa


தீமை விளைவிக்கும் கனவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமை விளைக்கும் சொப்பனம் இடருற்ற தீக்கனா...நினைந்தாள் (சிலப், 19, 72) Ominous dream, dream of coming evil;

Tamil Lexicon


tī-k-kaṉā,
n. id. +.
Ominous dream, dream of coming evil;
தீமை விளைக்கும் சொப்பனம் இடருற்ற தீக்கனா...நினைந்தாள் (சிலப், 19, 72)

DSAL


தீக்கனா - ஒப்புமை - Similar