Tamil Dictionary 🔍

கடைகோல்

kataikoal


தீக்கடைகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைந்து தீயுண்டாக்குங் கோல். (W.) Sticks used for producing fire by friction;

Tamil Lexicon


தீக்கடைகோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Two sticks for kindling fire by attrition--commonly தீக்கடைகோல்.

Miron Winslow


kaṭai-kōl
n. கடை.+.
Sticks used for producing fire by friction;
கடைந்து தீயுண்டாக்குங் கோல். (W.)

DSAL


கடைகோல் - ஒப்புமை - Similar