திவாகரம்
thivaakaram
அம்பர்ச்சேந்தன் ஆதரவில் திவாகரமுனிவரியற்றியதும் இப்போது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிகப்பழமையுள்ளதுமான நிகண்டு. The earliest of the extant Tamil glossaries, composed under the patronage of Ampar-c-cēntaṉ by Tivākara-muṉivar;
Tamil Lexicon
, ''s.'' An ancient poetic lexi con, still in use, ஓர்நூல்.
Miron Winslow
tivākaram,
n.
The earliest of the extant Tamil glossaries, composed under the patronage of Ampar-c-cēntaṉ by Tivākara-muṉivar;
அம்பர்ச்சேந்தன் ஆதரவில் திவாகரமுனிவரியற்றியதும் இப்போது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிகப்பழமையுள்ளதுமான நிகண்டு.
DSAL