Tamil Dictionary 🔍

திவாகரன்

thivaakaran


சூரியன் ; திவாகரம் என்னும் நூலின் ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். திவாகரனே யன்ன பேரொளி வாணன் (தஞ்சைவா. 119). 1. Sun; திவாகர நிகண்டின் ஆசிரியர். 2. The author of Tivākaram;

Tamil Lexicon


, ''s.'' The author of this book, திவாகரஞ்செய்தவன். 2. The sun, being of the day, சூரியன்.

Miron Winslow


tivā-karaṉ,
n. divā-kara.
1. Sun;
சூரியன். திவாகரனே யன்ன பேரொளி வாணன் (தஞ்சைவா. 119).

2. The author of Tivākaram;
திவாகர நிகண்டின் ஆசிரியர்.

DSAL


திவாகரன் - ஒப்புமை - Similar