பாதிவாரம்
paathivaaram
நிலக்கிழாரும் குடியானவனும் விளைச்சலைப் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்ளும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவான்தாரும் குடியானவனும் மாசூலைப் பப்பாதியாகப் பிரித்துகொள்ளும் முறை. A system of tenancy in which the landlord and the lessee divide the produce of the leased land in equal shares;
Tamil Lexicon
pāti-vāram
n. பாதி+.
A system of tenancy in which the landlord and the lessee divide the produce of the leased land in equal shares;
சுவான்தாரும் குடியானவனும் மாசூலைப் பப்பாதியாகப் பிரித்துகொள்ளும் முறை.
DSAL