Tamil Dictionary 🔍

ஆதிவராகம்

aathivaraakam


பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதிவராகமு னானாய் (திவ்.பெரியதி.7, 7, 4). See ஆதிவராகன்.

Tamil Lexicon


āti-varākam
n.
See ஆதிவராகன்.
ஆதிவராகமு னானாய் (திவ்.பெரியதி.7, 7, 4).

DSAL


ஆதிவராகம் - ஒப்புமை - Similar