தறிவலை
tharivalai
நடுதறியுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுதறி¢யுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை. தறிவலை மானிற்பட்டார் (சீவக. 2768). A kind of net for trapping deer;
Tamil Lexicon
taṟi-valai,
n. id. +.
A kind of net for trapping deer;
நடுதறி¢யுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை. தறிவலை மானிற்பட்டார் (சீவக. 2768).
DSAL