Tamil Dictionary 🔍

தில்லியம்

thilliyam


நல்லெண்ணெய் ; புதிதாகத்திருத்தப்பட்ட விளைபுலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லெண்ணெய். (தைலவ. தைல.) Gingili oil; புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். (பிங்.) Land newly brought under cultivation;

Tamil Lexicon


tilliyam,
n. tilya.
Gingili oil;
நல்லெண்ணெய். (தைலவ. தைல.)

tilliyam,
n. prob. தில்லம்.
Land newly brought under cultivation;
புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். (பிங்.)

DSAL


தில்லியம் - ஒப்புமை - Similar