துல்லியம்
thulliyam
ஒப்பு ; உவமை ; ஒப்பக் கையெழுத்து ; தூய்மை ; அப்பிரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரி. துல்லியமாய்ச் சொன்னான். Loc. 2. Accuracy, exactness; ஓப்பக்கையெழுத்து. இராஜாவின் துல்லியஞ்சார்த்தின நீட்டு. Nā. 3. Sign-manual; சுத்தம். துல்லியமான ஆடை. Loc. 1. Purity; அப்பிரகம். (தைலவ. தைல. 6.) 2. Mica; ஒப்பு. அவனுக்கு இவன் துல்லியம் (தத்துவப். அளவை. 3, உரை). 1. Similitude, resemblance, equality;
Tamil Lexicon
துல்லிபம், s. similitude, உவ மை; 2. purity, சுத்தம். துல்லியபக்கம், (logic.) analagous doctrines suited to the subject, views agreeable to truth and reason.
J.P. Fabricius Dictionary
உவமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tulliyam] ''s.'' [''vul.'' துல்லிபம்.] Simi litude, resemblance, equality, உவமை W. p. 381.
Miron Winslow
tulliyam,
n. tulya.
1. Similitude, resemblance, equality;
ஒப்பு. அவனுக்கு இவன் துல்லியம் (தத்துவப். அளவை. 3, உரை).
2. Accuracy, exactness;
சரி. துல்லியமாய்ச் சொன்னான். Loc.
3. Sign-manual;
ஓப்பக்கையெழுத்து. இராஜாவின் துல்லியஞ்சார்த்தின நீட்டு. Nānj.
tulliyam,
n. cf. dhāvalya.
1. Purity;
சுத்தம். துல்லியமான ஆடை. Loc.
2. Mica;
அப்பிரகம். (தைலவ. தைல. 6.)
DSAL