திலதேனு
thilathaenu
தானத்தின்பொருட்டு எள்ளினாற் செய்யப்படும் பசு. (யாழ். அக.) A cow-like figure of sesame, made for purposes of gift;
Tamil Lexicon
tila-tēṉu,
n. id. + dhēnu.
A cow-like figure of sesame, made for purposes of gift;
தானத்தின்பொருட்டு எள்ளினாற் செய்யப்படும் பசு. (யாழ். அக.)
DSAL