திலு
thilu
மூன்றனைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றினைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி. (யாழ். அக.) Three, a slang term;
Tamil Lexicon
s. (in cant numbers) three. திலுப்புலு. thirty.
J.P. Fabricius Dictionary
, [tilu] ''s. [prov.] (in cant numbers.)'' Three, மூன்றின்குழுக்குறி.
Miron Winslow
tilu,
n. prob. tri.
Three, a slang term;
மூன்றினைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி. (யாழ். அக.)
DSAL