ஆதிதேயன்
aathithaeyan
விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிதியை உபசரிப்போன். செந்தழல் வேள்விகூ ராதிதேயரே (பாரத. வேத்.34). Host, one who is hospitable;
Tamil Lexicon
ātitēyaṉ
n. ātithēya.
Host, one who is hospitable;
அதிதியை உபசரிப்போன். செந்தழல் வேள்விகூ ராதிதேயரே (பாரத. வேத்.34).
DSAL