திறத்தவன்
thirathavan
செல்வம்படைத்தவன் ; வலியவன் ; திறமையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வநிலையிலுள்ளவன். Opulent, thriving, prosperous man; சமர்த்தன். 2. Clever, able person; வலியவன். 1. Stout, strong person;
Tamil Lexicon
, ''appel. n.'' (''also'' திறத்தினான்.) A stout, hardy person. 2. An opulent or thriving person.
Miron Winslow
tiṟattavaṉ,
n. திறம்1.
Opulent, thriving, prosperous man;
செல்வநிலையிலுள்ளவன்.
tiṟattavaṉ,
n. திறம்2. (w.)
1. Stout, strong person;
வலியவன்.
2. Clever, able person;
சமர்த்தன்.
DSAL