திறத்திறம்
thirathiram
நான்கு சுரமுள்ள பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்குசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.) Secondary melody-type, quadratonic;
Tamil Lexicon
tiṟa-t-tiṟam,
n. perh. id.+. (Mus.)
Secondary melody-type, quadratonic;
நான்குசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.)
DSAL