Tamil Dictionary 🔍

தித்தம்

thitham


கசப்பு ; காண்க : நிலவேம்பு ; மலைவேம்பு ; தீ ; கட்டுக்கதை ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நிலவேம்பு. (W.) 3. Creat. 2. See தித்தகம். (மாலை.) . கசப்பு. (பிங்.) 1. Bitterness; அக்கினி. 1. Fire; கட்டுக்கதை. 2. Fable; ஒளி. தித்த தவர் (மேருமந். 1097). Effulgence;

Tamil Lexicon


bitterness, கசப்பு; 2. medicinal plant, justicia, நிலவேம்பு; 3. the மலை வேம்பு tree, milia azidarachta; 4. fire, அக்கினி; 5. oil, எண்ணெய்.

J.P. Fabricius Dictionary


கசப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tittm] ''s.'' Bitter, bitterness, கசப்பு. (சது.) 2. A medicinal plant, நிலவேம்பு, Justicia, ''L.'' 3. The மலைவேம்பு tree. ''(R.)''

Miron Winslow


tittam
n. digdha. (யாழ். அக.)
1. Fire;
அக்கினி.

2. Fable;
கட்டுக்கதை.

tittam,
n. tikta.
1. Bitterness;
கசப்பு. (பிங்.)

.
2. See தித்தகம். (மாலை.)

3. Creat.
See நிலவேம்பு. (W.)

tittam,
n. dīpta.
Effulgence;
ஒளி. தித்த தவர் (மேருமந். 1097).

DSAL


தித்தம் - ஒப்புமை - Similar