Tamil Dictionary 🔍

ஆதித்தியம்

aathithiyam


விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தினர்க்குச் செய்யு முபசாரம். Hospitality, attention to a guest; இறந்து பட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.) An astrological treatise, not now extant;

Tamil Lexicon


s. providing for guests, hospitality, உபசரணை.

J.P. Fabricius Dictionary


, [ātittiyam] ''s.'' Attention to a guest, hospitality, உபசாரம். ''(p.)''

Miron Winslow


ātittiyam
n. ātithya.
Hospitality, attention to a guest;
விருந்தினர்க்குச் செய்யு முபசாரம்.

ātittiyam
n. āditya.
An astrological treatise, not now extant;
இறந்து பட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.)

DSAL


ஆதித்தியம் - ஒப்புமை - Similar