Tamil Dictionary 🔍

திரையன்

thiraiyan


நெய்தல்நிலத் தலைவன் ; தொண்டைநாட்டு அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்வழியாக வந்து தொண்டைநாடாண்டதாகக் கருதும் பழைய அரசவகுப்பினன். வென்னேற் றிரையன் வேங்கட நெடுவரை (அகநா. 85). 2. An ancient chief of Toṇṭaināṭu, who was believed to have come from across the sea; நெய்தனிலத்தலைவன். (அக.நி.) 1. Ruler or chief in a maritime tract;

Tamil Lexicon


, ''s.'' A ruler or chief in a maritime district, நெய்தனிலத்தலைவன். 2. A chief of a district near Trichinopoly, தொண்டைமான்.

Miron Winslow


tiraiyaṉ,
n. id.
1. Ruler or chief in a maritime tract;
நெய்தனிலத்தலைவன். (அக.நி.)

2. An ancient chief of Toṇṭaināṭu, who was believed to have come from across the sea;
கடல்வழியாக வந்து தொண்டைநாடாண்டதாகக் கருதும் பழைய அரசவகுப்பினன். வென்னேற் றிரையன் வேங்கட நெடுவரை (அகநா. 85).

DSAL


திரையன் - ஒப்புமை - Similar