Tamil Dictionary 🔍

எந்திரவூசல்

yendhiravoosal


பிறராட்டாத நிலையில் தானே ஆடும் பொறியமைந்த ஊசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறராட்டாத நிலையிலும் தானேயாடும் பொறியமைந்த ஊசல். (சீவக. அரும். உரை.) Swing that swings automatically;

Tamil Lexicon


entira-v-ūcal
n. id.+.
Swing that swings automatically;
பிறராட்டாத நிலையிலும் தானேயாடும் பொறியமைந்த ஊசல். (சீவக. அரும். உரை.)

DSAL


எந்திரவூசல் - ஒப்புமை - Similar