திருநந்தாவிளக்கு
thirunandhaavilakku
சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிற விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்குந் திருவிளக்கு. திருந்தாவிளக்கு ... சந்திரா தித்தவரையுந் செல்லும்படிக்கு. (S. I. I. i. 79.) Perpetual lamp before the chief idol in temple;
Tamil Lexicon
tiru-nantā-viḷakku,
n. id. +.
Perpetual lamp before the chief idol in temple;
சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்குந் திருவிளக்கு. திருந்தாவிளக்கு ... சந்திரா தித்தவரையுந் செல்லும்படிக்கு. (S. I. I. i. 79.)
DSAL