திரியக்கு
thiriyakku
குறுக்கானது ; விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுக்கானது. கரந் திரியக்கேயாக (சிவதரு. சிவயோ. 47). 1. That which is cross-wise or transverse; விலங்கு. (சி. சி. 2, 58, சிவாக்.) 2. Beast and birds;
Tamil Lexicon
குறுக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
tiriyakku,
n. tiryak nom. sin. of tiryac.
1. That which is cross-wise or transverse;
குறுக்கானது. கரந் திரியக்கேயாக (சிவதரு. சிவயோ. 47).
2. Beast and birds;
விலங்கு. (சி. சி. 2, 58, சிவாக்.)
DSAL