Tamil Dictionary 🔍

அருவாளர்

aruvaalar


ஒரு சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.) Name of a tribe said to have been established by Agastya in S.India and to have inhabited aruvā-nāṭu;

Tamil Lexicon


aruvāḷar
n. அருவா+ஆள்- or அருவாள்+அர்.
Name of a tribe said to have been established by Agastya in S.India and to have inhabited aruvā-nāṭu;
அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.)

DSAL


அருவாளர் - ஒப்புமை - Similar