திருவாராதனம்
thiruvaaraathanam
கடவுட்பூசை ; இறைவனது ஐயாற்றலுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்பூசை. திருவாராதனஞ் செய்வன் வேதாவென்றால் (அஷ்டப். திருவரங்கத்தந். 30). 1. Worship of a deity; பஞ்சசம்ஸ்காரத்துள் ஒன்று. Vaiṣṇ. 2. Paying homage, one of paca-camskāram, q.v.;
Tamil Lexicon
tiru-v-ārātaṉam,
n. id. +.
1. Worship of a deity;
கடவுட்பூசை. திருவாராதனஞ் செய்வன் வேதாவென்றால் (அஷ்டப். திருவரங்கத்தந். 30).
2. Paying homage, one of panjca-camskāram, q.v.;
பஞ்சசம்ஸ்காரத்துள் ஒன்று. Vaiṣṇ.
DSAL