Tamil Dictionary 🔍

திருவைசாதம்

thiruvaisaatham


தினப்பூசையின் முடிவில் அர்த்தசாமத்திற் கடவுளுக்கு நிவேதிக்கும் நிவேதனப் பிரசாதம். Loc. Offering of food to a deity at midnight at the close of the daily worship;

Tamil Lexicon


tiruvai-cātam,
n. தீர்வை +.
Offering of food to a deity at midnight at the close of the daily worship;
தினப்பூசையின் முடிவில் அர்த்தசாமத்திற் கடவுளுக்கு நிவேதிக்கும் நிவேதனப் பிரசாதம். Loc.

DSAL


திருவைசாதம் - ஒப்புமை - Similar