Tamil Dictionary 🔍

திவாமானம்

thivaamaanam


சூரியோதயந்தொடங்கி அஸ்தமனம் வரையுள்ள பகற்பொழுது. (J. N.) Duration of day, from sunrise to sunset;

Tamil Lexicon


பகற்காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Day-time, length of the day from sunrise to sunset.

Miron Winslow


tivā-māṉam
n. divā+.
Duration of day, from sunrise to sunset;
சூரியோதயந்தொடங்கி அஸ்தமனம் வரையுள்ள பகற்பொழுது. (J. N.)

DSAL


திவாமானம் - ஒப்புமை - Similar