Tamil Dictionary 🔍

துவாபரம்

thuvaaparam


8 ,64 ,000 ஆண்டுகள்கொண்ட மூன்றாம் யுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துவாபரயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6).

Tamil Lexicon


துவாபரயுகம், s. the 3rd yuga of 864, years.

J.P. Fabricius Dictionary


[tuvāprm ] --துவாபரயுகம், ''s.'' The third Yoga or age of the world, consist ing of 864, years. W. p. 432. DVA PARA.

Miron Winslow


tuvāparam,
n. dvāpara.
See துவாபரயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6).
.

DSAL


துவாபரம் - ஒப்புமை - Similar