கதிர்வாங்குதல்
kathirvaangkuthal
ஒளிவிடுதல் ; கதிர் ஈனுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதரீனுதல். பயிர் கதிர் வாங்கிவிட்டது. To shoot out aers, as grain;
Tamil Lexicon
--கதிர்வீசுதல், ''v. noun.'' Shooting out ears of corn.
Miron Winslow
katir-vāṅku-
v. intr. id. +.
To shoot out aers, as grain;
கதரீனுதல். பயிர் கதிர் வாங்கிவிட்டது.
DSAL