Tamil Dictionary 🔍

திருவேடம்

thiruvaedam


திருநீறு , கண்டிகை முதலிய சைவக்கோலம் ; சைவ மடங்களில் உள்ள துறவியர் அணியும் காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவமடங்களிலுள்ள துறவிகள் அணியும் காதணிவகை. (w.) 3. Ear-rings worn by the šaivite ascetics in mutts; சிவனடியார். திருவேடங் கண்டால் (சி. சி. 8, 19). 2. šaiva devotee; விபூதி உருத்திராக்கம் முதலிய சைவக்கோலம். 1. Sacred dress and emblems of šiva and his devotees, as sacred ashes, beads, etc.;

Tamil Lexicon


சமயவேடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sacred dress of siva, or of his followers, such as red cloths, sacred beads, &c. 2. Ear-rings made of gold or copper worn by the பண்டாரம், the தம்பிரான், &c., சிவனடியார்காதணி.

Miron Winslow


tiru-vēṭam,
n. id. + vēṣa.
1. Sacred dress and emblems of šiva and his devotees, as sacred ashes, beads, etc.;
விபூதி உருத்திராக்கம் முதலிய சைவக்கோலம்.

2. šaiva devotee;
சிவனடியார். திருவேடங் கண்டால் (சி. சி. 8, 19).

3. Ear-rings worn by the šaivite ascetics in mutts;
சைவமடங்களிலுள்ள துறவிகள் அணியும் காதணிவகை. (w.)

DSAL


திருவேடம் - ஒப்புமை - Similar