Tamil Dictionary 🔍

திரிபுவனம்

thiripuvanam


காண்க : திரிலோகம் ; சோழநாட்டில் உள்ள ஒரு சிவதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவனத் தோன்றலே (தமிழ்நா. 47). 2. A šiva shrine in Tanjore district; . 1. See திரிலோகம். திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5).

Tamil Lexicon


, ''s.'' The three worlds. See திரிலோகம்.

Miron Winslow


tiri-puvaṉam,
n. tri +.
1. See திரிலோகம். திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5).
.

2. A šiva shrine in Tanjore district;
சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவனத் தோன்றலே (தமிழ்நா. 47).

DSAL


திரிபுவனம் - ஒப்புமை - Similar