Tamil Dictionary 🔍

திருவந்திக்காப்பு

thiruvandhikkaappu


திருவிழாக் காலத்தில் சுவாமி புறப்பாட்டின் முடிவில் கண்ணேறு போகச் செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவிழாப் புறப்பாடுகளின் முடிவிற் கண்ணூறுபோகச் செய்யும் சடங்கு. திருமலையிலெழுந்தருளி யிருக்கிறவனுக்குத் திருவந்திக்காப்பு ஸமர்ப்பிக்கைக்காக (திவ். இயற். 4. 43, வ்யா.). Ceremonial rites for averting the evil eye the close of daily worship or festival in a temple;

Tamil Lexicon


tiru-v-anti-k-kāppu,
n. id. + அந்தி3 +.
Ceremonial rites for averting the evil eye the close of daily worship or festival in a temple;
திருவிழாப் புறப்பாடுகளின் முடிவிற் கண்ணூறுபோகச் செய்யும் சடங்கு. திருமலையிலெழுந்தருளி யிருக்கிறவனுக்குத் திருவந்திக்காப்பு ஸமர்ப்பிக்கைக்காக (திவ். இயற். 4. 43, வ்யா.).

DSAL


திருவந்திக்காப்பு - ஒப்புமை - Similar