திருக்கடைக்காப்பு
thirukkataikkaappu
தேவாரம் முதலிய பதிகங்களின் பலன் கூறும் இறுதிச் செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவாரம் முதலியவற்றின் பதிகத்தில் பாடியோர் பெயரும் படிப்போர் பெறும் பலனுங் கூறும் இறுதிச்செய்யுள். திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி (பெரியபு. திருஞான. 80). Last benedictory stanza in a patikam of the sacred hymns containing the name of the author;
Tamil Lexicon
, ''s.'' An invocation in a poem. See கடைக்காப்பு.
Miron Winslow
tiru-k-kaṭai-k-kāppu,
n. id.+. (šaiva.)
Last benedictory stanza in a patikam of the sacred hymns containing the name of the author;
தேவாரம் முதலியவற்றின் பதிகத்தில் பாடியோர் பெயரும் படிப்போர் பெறும் பலனுங் கூறும் இறுதிச்செய்யுள். திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி (பெரியபு. திருஞான. 80).
DSAL