Tamil Dictionary 🔍

திருநீற்றுக்காப்பு

thiruneetrrukkaappu


பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு ; திருநீறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதி. (w.) 2. Sacred ashes; இரட்சையாகப் பெரியோரால் ஒருவர்கிடப்படும் விபூதி. 1. Sacred ashes rubbed on one's forehead by a great person, as a charm;

Tamil Lexicon


விபூதியீட்டிரட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sacred ashes rub bed on one's forehead by a great person as a charm or for benefit to the soul. 2. As திருநீறு.

Miron Winslow


tiru-nīṟṟu-k-kāppu,
n. திருநீறு +.
1. Sacred ashes rubbed on one's forehead by a great person, as a charm;
இரட்சையாகப் பெரியோரால் ஒருவர்கிடப்படும் விபூதி.

2. Sacred ashes;
விபூதி. (w.)

DSAL


திருநீற்றுக்காப்பு - ஒப்புமை - Similar