சந்தனக்காப்பு
sandhanakkaappu
சந்தனத்தை கடவுளின் திருமேனியில் அப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனத்தைக் கடவுளின் திருமேனியில் அப்புகை. Anointing an idol with sandal paste;
Tamil Lexicon
--சந்தனாபிஷேகம், ''s.'' Anointing an idol with the fragrant sandal paste.
Miron Winslow
cantaṉa-k-kāppu,
n. id. +.
Anointing an idol with sandal paste;
சந்தனத்தைக் கடவுளின் திருமேனியில் அப்புகை.
DSAL