திருக்காப்பு
thirukkaappu
தெய்வக்காவல் ; திருமுறைகளைக் கயிற்றால் கட்டிவைத்தல் ; அந்தியில் குழந்தைகளுக்குச் செய்யும் இரட்டைச் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்திரட்சை. திருக்காப்பு நானுன்னைச் சாத்த (திவ். பெரியாழ். 2, 8, 9). 2. Ceremonies performed in the evening for protecting a child from the evil eye; கோயிற்கதவு. (திவ். திருப்பா. 18, 172, அரும்.) 3. Door of a temple; திருமுறைகளைக் கயிற்றாற் கட்டிவைக்கை. (காழிக்கல்வெட்டு, 41.) 4. Tying of the sacred hymnal work with a string; தெய்வக்காவல். உன் சேவடி செவ்வித் திருக்காப்பு (திவ். பெரியாழ். திருப்பல்). 1. Divine protection;
Tamil Lexicon
tiru-k-kāppu,
n. திரு+.
1. Divine protection;
தெய்வக்காவல். உன் சேவடி செவ்வித் திருக்காப்பு (திவ். பெரியாழ். திருப்பல்).
2. Ceremonies performed in the evening for protecting a child from the evil eye;
அந்திரட்சை. திருக்காப்பு நானுன்னைச் சாத்த (திவ். பெரியாழ். 2, 8, 9).
3. Door of a temple;
கோயிற்கதவு. (திவ். திருப்பா. 18, 172, அரும்.)
4. Tying of the sacred hymnal work with a string;
திருமுறைகளைக் கயிற்றாற் கட்டிவைக்கை. (காழிக்கல்வெட்டு, 41.)
DSAL