அந்திக்காப்பு
andhikkaappu
தீங்கு அண்டாவண்ணம் குழந்தைகளுக்கு மாலைக்காலத்தில் செய்யப்படும் காப்பு ; மாலைக்காலத்தில் கடவுளுக்குச் செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யுஞ் சங்கு. (மதுரைக். பக். 389, கீழ்க்குறிப்பு.) Evening service performed in a temple; குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.) Mystic rite performed in the evening for a child to avert evil;
Tamil Lexicon
anti-k-kāppu
n. id.+.
Mystic rite performed in the evening for a child to avert evil;
குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.)
anti-k-kāppu
n. அந்தி+.
Evening service performed in a temple;
கடவுட்கு மாலைக்காலத்துச் செய்யுஞ் சங்கு. (மதுரைக். பக். 389, கீழ்க்குறிப்பு.)
DSAL