Tamil Dictionary 🔍

திருவடிதொழுதல்

thiruvatitholuthal


கடவுள் முதலியோரை வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் முதலியோரைத் தரிசித்தல். திவ்யதேசங்களெங்குந் திருவடிதொழுதுவர (குருபரம். 168). To worship a deity or a holy person;

Tamil Lexicon


tiru-v-aṭi-toḻu-,
v. tr. id. +.
To worship a deity or a holy person;
கடவுள் முதலியோரைத் தரிசித்தல். திவ்யதேசங்களெங்குந் திருவடிதொழுதுவர (குருபரம். 168).

DSAL


திருவடிதொழுதல் - ஒப்புமை - Similar