திருமேனி
thirumaeni
கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் முனிவர் முதலியோரது திவ்விய சரீரம். அங்கமலத்திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய். 9, 7, 3). 1. Sacred person of a deity, saint, etc.; விக்கிரகம். எழுந்தருளுவித்த செப்புத் திருமேனிகள் (S. I. I. ii, 134.) 2. Idol; பெண்கள் காதணி. (w.) 3. Women's ear-ornament; . 4. Indian acalypha. See குப்பைமேனி. (சங். அக.)
Tamil Lexicon
, ''s.'' A divine body, form, shape, &c., the person of a deity or saint, திவ்வியதேகம். 2. In some connec tions, the idol of a temple as a form of the God, விக்கிரகம்.--''Note.'' All forms of deity or nature belong to the female energy. 3. Any ear-jewel worn by females, ஓராபரணம். 4. A plant, குப்பை மேனி, Acalypha, ''L.'' திருமேனிகன்றப்பிரம்படிகொண்டசிவனார்...... Siva who was beaten with a ratan so that his divine body was bruised.
Miron Winslow
tiru-mēṉi,
n. id. +.
1. Sacred person of a deity, saint, etc.;
கடவுள் முனிவர் முதலியோரது திவ்விய சரீரம். அங்கமலத்திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய். 9, 7, 3).
2. Idol;
விக்கிரகம். எழுந்தருளுவித்த செப்புத் திருமேனிகள் (S. I. I. ii, 134.)
3. Women's ear-ornament;
பெண்கள் காதணி. (w.)
4. Indian acalypha. See குப்பைமேனி. (சங். அக.)
.
DSAL